நடிகையின் உள் பாவாடையை ஒளித்து வைத்த லைட்பாய்..!

நீண்ட காலமாக லைட் பாயாக வேலை செய்து வருபவர் சுண்டல்மணி. இவர் பல்வேறு படங்களுக்கு லைப் பாயாக பணிபுரிந்து வந்திருக்கிறார். சமீபத்தில் எடுக்கப்பட்டு வரும் மலையாள படமொன்றிற்கு இவரே லைட் பாயாக இருந்தார்.

அப்போது படப்பிடிப்பின்போது வந்த அங்குமனிகுட்டியின் மீது ஆசை வைத்த லைட் பாய் அவரது டிரசிங் ரூமீற்கு சென்று அவர் நினைவாக உள் பாவாடையை எடுத்து ஒளித்து வைத்துள்ளார்.

படபிடிப்பு முடிந்தவுடன் டிரசிங் ரூமிற்கு திரும்பிய நடிகை, தன் உள் பாவாடையை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இதனிடையே நடிகையின் அறைக்குள் போய் வந்த்தாக லைட் பாயை விசாரித்த்துள்ளனர். அப்போது நடிகையின் நினைவாக தாமே அதை எடுத்ததாக ஒப்புக்கொண்டார் சுண்டல்மணி.

இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் கொல்லென்ன சிரித்தனர். பிறகு நடிகை தனது உள்பாவாடையை லைட் பாய்க்கே நினைவு புரிசாக கொடுத்துவிட்டார்.